செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில DAP தலைவர் பொறுப்பிலிருந்து லோக் விலக வேண்டிய அவசியமில்லை: சௌ கொன் இயோ கருத்து
ஜார்ஜ்டவுன்:
நெகிரி செம்பிலான் மாநில DAP தலைவர் பொறுப்பிலிருந்து லோக் விலக வேண்டிய அவசியமில்லை
இதனை DAP மத்திய செயலவை உறுப்பினர் சௌ கோன் இயோ கூறினார்.
தற்போதைக்கு DAP கட்சியின் தொண்டர்களின் மீது முழு கவனம் அந்தோனி லோக் செலுத்த வேண்டும்
அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை. இன்னும் சில நாட்கள் போகட்டும். பிறகு இது தொடர்பாக முடிவெடுக்கலாம் என்று அவர் சொன்னார்.
DAP கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் லோக், தனது சென்னா தொகுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் நெகிரி செம்பிலான் தலைவர் பதவியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2026, 7:30 pm
DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் 1,825 வாக்குகள் பின்தங்கியுள்ளார்
August 1, 2026, 7:20 pm
