நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்த்தாங் சட்டமன்ற தொகுதியில் ஜலாலுடின் அலியாஸ் முன்னிலை: தேசிய முன்னணியின் மந்திரி பெசார் வேட்பாளராக முன்மொழியப்படலாம் 

சிரம்பான்: 

பெர்த்தாங் சட்டமன்ற தொகுதியில் நெகிரி செம்பிலான் மாநில அம்னோ தொடர்புக் குழு தலைவர் ஜலாலுடின் அலியாஸ் முன்னிலையில் உள்ளார் 

இந்நிலையில் தேசிய முன்னணியின் மந்திரி பெசார் வேட்பாளர் பட்டியலில் ஜலாலுடின் முதன்மையானவராக உள்ளார். 

மேலும், மந்திரி பெசார் வேட்பாளராக அவர் முன்மொழியப்படலாம் என்று ஆருடங்கள் தற்போது வலுத்துள்ளன. 

தற்போது அவர் 1000க்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பாண்மையில் முன்னிலையில் உள்ளார். 

இந்த முறை நடைபெற்ற மாநிலத் தேர்தலில், 2018 முதல் நெகிரி செம்பிலானை ஆண்டு வரும் PH கட்சியை எதிர்கொள்வதற்காக BN மற்றும் PN கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

பெர்த்தாங் தொகுதியில் நம்பிக்கை கூட்டணி சார்பாக அப்துல் கொயிஸ்,  பெர்சத்து கட்சி வேட்பாளரும் போட்டியிட்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset