நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் அதிகாரப்பூர்வமற்ற முடிவு: தேசிய முன்னணி, தேசிய கூட்டணி 21 சட்டமன்ற இடங்களில் முன்னிலை 

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலின் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன .

அவ்வகையில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி 21 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 

இந்த தேர்தலில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி இணைந்து நெகிரி செம்பிலான் மாநில தேர்தலை சந்தித்தது 

தற்போது தேசிய முன்னணி, தேசிய கூட்டணி முன்னிலையில் உள்ளதால் சிரம்பானில் உள்ள விஸ்மா அம்னோவில் தேசிய முன்னணி தலைவர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தற்போது வாக்கு எண்ணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset