செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் தேர்தல் வெற்றி: மாநில ஆட்சியாளரைச் சந்திக்க இஸ்தானா ஹிங்காப்பிற்குள் நுழைந்தார் தேசிய முன்னணி தலைவர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி
சிரம்பான்:
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய நிலையில் மாநில ஆட்சியாளர் யாங் டி- பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரைச் சந்திக்க இஸ்தானா ஹிங்காப்பிற்குள் நுழைந்தார் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
அவர் விஸ்மா அம்னோவிலிருந்து மாநில ஆட்சியாளர் இருக்கும் அரண்மனையை நோக்கி புறப்பட்டதாக பெர்னாமா செய்தி தளம் தற்போது செய்தியை வெளியிட்டது.
துவாங்கு முஹ்ரிஸைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதுடன் மாநில அரசாங்கத்தை அமைக்க ஏதுவாக இருக்க இந்த சந்திப்பு நடத்தப்படுவதாக பெர்னாமா சொன்னது.
நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் தேசிய முன்னணி - தேசிய கூட்டணி 25 இடங்களை வென்று மாநில அரசாங்கத்தை அமைக்கவிருக்கிறது.
நம்பிக்கை கூட்டணி மாநில ஆட்சி அதிகாரத்தை இழந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2026, 7:30 pm
DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் 1,825 வாக்குகள் பின்தங்கியுள்ளார்
August 1, 2026, 7:20 pm
