நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

BN-PN கூட்டணி மலாக்கா மாநில தேர்தலிலும் தொடரும்: தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி அறிவிப்பு 

சிரம்பான்: 

இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி இணைந்து மலாக்கா மாநில தேர்தலை சந்திக்கும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹிட் ஹமிடி அறிவித்தார். 

தேசிய முன்னணி 18 சட்டமன்ற இடங்களை வென்ற நிலையில் தேசிய கூட்டணி 7 இடங்களை வெற்றிக்கொண்டது. 

அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கும் பெரும்பாண்மை இடங்களை தேசிய முன்னணி, தேசிய கூட்டணி கொண்டிருப்பதாக அவர் சொன்னார். 

மேலும், அனைத்து மலாய் மக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் BN-PN கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தை இழந்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset