நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது  (LIVE) 

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளன. 

முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஜூலை 28ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெற்று முடிந்தது 

தற்போது முன்கூட்டியே வாக்களிக்கான வாக்குகளும் எண்ணப்படும்

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் 103 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். 

அதில் நம்பிக்கை கூட்டணி 36 இடங்களிலும் தேசிய முன்னணி 25 இடங்களிலும் தேசிய கூட்டணி 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset