செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜியின் அரச விசாரணை அறிக்கை RCI- ஐ விவாதிக்க ஆகஸ்ட் 11ஆம் தேதி சிறப்பு மக்களவை கூட்டம்
கோலாலம்பூர்:
தபோங் ஹாஜியை உட்படுத்திய RCI எனப்படும் அரச விசாரணை அறிக்கை தொடர்பாக சிறப்பு மக்களவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்
இந்த சிறப்பு மக்களவை கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தாம் மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துல் அவர்களிடம் பேசிவிட்டதாகவும் சிறப்பு மக்களவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி விவாதங்கள் முடிவும் வரை கூட்டம் நடைபெறும் என்று அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை தபோங் ஹாஜியில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல் மற்றும் பண கையாடல் குறித்து 2021ஆம் ஆண்டு RCI விசாரணை தொடங்கப்பட்டது.
நேற்று அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, அரச விசாரணை அறிக்கை பொதுவில் வெளியிட அரசாங்கம் முடிவு செய்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2026, 8:58 pm
மடானி அரசின் திட்டங்களால் இந்திய சமூகம் தொடர்ந்து பயனடைந்து வருகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
July 30, 2026, 5:49 pm
இளம் பெண் உயிர்களை பறித்த விபத்து: ஓட்டுநர் மீது கொலை வழக்கு பாய்ந்தது
July 30, 2026, 5:17 pm
இரு மாணவிகளைக் கொலை செய்த சம்பவம்: வாகன ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 30, 2026, 5:13 pm
ஜொகூர் பாருவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன
July 30, 2026, 5:12 pm
விளையாட்டு எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது: பெர்லிஸ் மாநில ஆட்சியாளர் தகவல்
July 30, 2026, 4:43 pm
