நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் பாருவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் பாருவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன 

கடந்தாண்டை விட தற்போது டெங்கி காய்ச்சல் அதிகரித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜொகூர் பாருவில் 2314 டெங்கி காய்ச்சல் நேர்வுகள் பதிவு செய்யப்பட்டதாக ஜொகூர் பாரு நகர் மேயர் டத்தோ முஹம்மத் ஹஃபிஸ் அஹ்மத் கூறினார். 

டெங்கி காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதற்காக, கட்டுப்பாட்டு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதில் MBJB, ஜோகூர் சுகாதாரத் துறையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும்.

அதே நேரத்தில், நகரவாசிகள் தங்கள் சுற்றுப்புறங்களைச் சுத்தமாகப் பேணுவார்கள் என்றும், இந்த மழைக்காலத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறிவிடும் குப்பைகளை எல்லா இடங்களிலும் வீச மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன் என்று சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset