செய்திகள் விளையாட்டு
மலேசியாவின் ஆறாவது தங்கப் பதக்கத்தை ஷாஹ்மி வென்றார்
கிளாஸ்கோ:
தேசிய எடை தூக்கும் வீரர் முஹம்மது ஷாஹ்மி நார் கசாலி, ஆண்களுக்கான 94 கிலோகிராம் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
இது கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மலேசிய அணிக்கு ஆறாவது தங்கப் பதக்கம் ஆகும்.
மொத்தமாக 347 கிலோ எடையைத் தூக்கி இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஷாஹ்மி, ஒரு கிலோகிராம் வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற கனடிய பிரதிநிதி அலெக்ஸ் பெல்லேமாரை வீழ்த்தினார்.
மொத்தமாக 336 கிலோ எடையைத் தூக்கி, ஆஸ்திரேலிய வீரர் ஆலிவர் ரிலே சாக்ஸ்டன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
எஸ்இசி ஆர்மடில்லோ போட்டியில் பங்கேற்ற ஷாஹ்மி, ஸ்னாட்ச் பிரிவில் தனது இரண்டாவது முயற்சியில் 150 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2026, 5:47 pm
மடானி F1 டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருகிறது
July 30, 2026, 11:29 am
FIFA உலகக் கிண்ண இடைவேளைக்குப் பிறகு மியாமி காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டார் லியோனல் மெஸ்ஸி
July 30, 2026, 11:12 am
காமன்வெல்த் கெய்ரின் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்ல அஸிசூல்ஹஸ்னி முனைப்பு
July 29, 2026, 11:33 am
பிரான்ஸ் நாட்டு காற்பந்து அணியின் புதிய பயிற்றுநராக சினெடின் சிடான் நியமனம்
July 29, 2026, 10:47 am
ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி: லாவோஸை வீழ்த்தியது மலேசியா
July 29, 2026, 9:10 am
கிளாஸ்கோவில் வரலாறு படைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்: இஸாத் ஷமீர்
July 29, 2026, 9:06 am
