செய்திகள் உலகம்
கடுமையான காட்டுத்தீ: பிரான்ஸும் ஸ்பெயினும் திணறுகின்றன
பாரிஸ்:
பிரான்ஸையும் ஸ்பெயினையும் வாட்டியெடுக்கும் காட்டுத் தீயால் இப்போது 270,000க்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட் வரலாறு காணாத மோசமான காட்டுத் தீயைச் சமாளிக்கத் திணறுகிறது.
இன்னும் மோசமான காலம் நெருங்குவதாக ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் (Pedro Sanchez) கூறினார்.
இதற்கிடையே, பிரான்சில் போர்டோ (Bordeaux) நகரை நெருங்கும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் போராடுகின்றனர்.
நெருப்பு மேலும் பற்றிப் பரவாமல் தடுக்க ராணுவத்தினர் ஆகாயத்திலிருந்து டன் கணக்கில் ரசாயனத்தைக் கொட்டத் தொடங்கியுள்ளனர்.
ஸ்பெயினில் இந்த ஆண்டு மட்டும் 130,000 ஹெக்டர் நிலம் காட்டுத் தீயில் பொசுங்கிப் போனது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
