செய்திகள் மலேசியா
வவாசான் கட்சியையும் அது தொடர்புடைய கூட்டணியையும் புரட்சி அமைப்பு ஆதரிக்கும்: உமா காந்தன்
பெட்டாலிங்ஜெயா:
வவாசான் கட்சியையும் அது தொடர்புடைய கூட்டணியையும புரட்சி அமைப்பு முழுமையாக ஆதரிக்கும்.
புரட்சி அமைப்பின் தலைவர் உமா காந்தன் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியும் தேசியக் கூட்டணியும் இணைந்து செயல்படுகிறது.
தேசிய முன்னணி சார்பில் மஇகா கட்சி சிரம்பான் ஜெயா, ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது.
அதே சமயம் லுக்குட் சட்டமன்றத் தொகுதியில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
வவாடான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடினுக்கு புரட்சி முழு ஆதரவை வழங்குகிறது.
தேசியக் கூட்டணியில் பார்ட்டி வவாசான் நெகரா முக்கிய அங்கம் வகிக்கிறது.
அந்த அடிப்படையில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாங்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறோம்.
இந்த இரு கூட்டணியில் இடம் பெற்றுள்ள
மஇகா மற்றும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இன்று தோட்ட மாளிகையில் புரட்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2026, 7:44 pm
சிரம்பான் ஜெயா தொகுதிக்கு நான் புதியவன் அல்ல; மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவேன்: முகுந்தன்
July 20, 2026, 5:38 pm
சுவா தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை: அமினுடின் ஹரூன் விளக்கம்
July 20, 2026, 4:48 pm
துன் டாக்டர் மகாதீர் முஹம்மதை சந்தித்த ஈமான் கட்சியின் நிர்வாகக் குழுவினர்
July 20, 2026, 2:03 pm
