செய்திகள் மலேசியா
நஜிப் இருதய சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார்: வழக்கறிஞர்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இருதயம் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.
நஜிப்பின் வழக்கறிஞர் ஃபர்ஹான் ஷாபி இதனை உறுதிப்படுத்தினார்.
ஆனால் சிகிச்சை நடைபெறும் சரியான நேரத்தையோ அல்லது இடத்தையோ தன்னால் வெளியிட முடியாது.
தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும் என குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
நாங்கள் அவ்வப்போது இதுகுறித்த தகவல்களை வழங்குவோம் என்று அவர் கூறினார்.
72 வயதான நஜிப், எஸ்ஆர்சி வழக்கில் தற்போது ஆறு வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அவரது தண்டனை 2028 ஆகஸ்ட் 23,லாம் தேதி முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 10:27 pm
கோத்தா டாமன்சாரா தரவு மைய விவகாரம்; அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்
July 17, 2026, 6:33 pm
நெகிரி செம்பிலானில் பெர்சத்து சார்பில் 5 இந்திய வேட்பாளர்கள் போட்டி
July 17, 2026, 6:32 pm
தேசிய முன்னணியுடனான கூட்டணி முடிவை பாஸ் தன்னிச்சையாக எடுக்க முடியாது: டான்ஸ்ரீ மொஹைதின்
July 17, 2026, 6:30 pm
தேசிய நிலையிலான செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் மாநிலம் முதல் நிலையில் வாகை சூடியது
July 17, 2026, 4:50 pm
