செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் பெர்சத்து கட்சியுடன் போட்டியிடுவதில் பாஸ் கட்சிக்குச் சிக்கல் இல்லை
பெட்டாலிங் ஜெயா-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பெர்சத்து கட்சியை எதிர்த்து பாஸ் கட்சி போட்டியிடுவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை
பாஸ் கட்சியின் உதவித் தலைவர் முஹம்மத் அமார் நிக் அப்துல்லா அவர்கள் கூறினார்.
ஒரு சட்டமன்றத்தில் பெர்சத்து கட்சி போட்டியிட்டால் பாஸ் கட்சி அவர்களை எதிர்த்து போட்டியிடும்
இதனால் பாஸ் கட்சிக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை என்று அவர் இன்று தெளிவுப்படுத்தினார்.
முன்னதாக, பெர்சத்து கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஶ்ரீ முஹைடின் யாசின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் எதி்ர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 10:27 pm
கோத்தா டாமன்சாரா தரவு மைய விவகாரம்; அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்
July 17, 2026, 6:33 pm
நெகிரி செம்பிலானில் பெர்சத்து சார்பில் 5 இந்திய வேட்பாளர்கள் போட்டி
July 17, 2026, 6:32 pm
தேசிய முன்னணியுடனான கூட்டணி முடிவை பாஸ் தன்னிச்சையாக எடுக்க முடியாது: டான்ஸ்ரீ மொஹைதின்
July 17, 2026, 6:30 pm
தேசிய நிலையிலான செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் மாநிலம் முதல் நிலையில் வாகை சூடியது
July 17, 2026, 4:50 pm
பள்ளிகளில் நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை, பகடிவதை சம்பவங்களை உடனடியாகக் கையாள வேண்டும்: பிரதமர்
July 17, 2026, 4:49 pm
