செய்திகள் தமிழ் தொடர்புகள்
55 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சம்: நாமக்கல்லில் ரூ.6.75க்கு விற்பனை செய்யப்படுகிறது
நாமக்கல்:
நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 6.75ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த 4 நாட்களில் 25 காசுகள் உயர்ந்து ரூ.6.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.
55 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சம் அடைந்துள்ளது.
முட்டை நுகர்வு, விற்பனை அதிகரிப்பு காரணமாக மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 10:06 pm
இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
September 5, 2026, 10:07 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
September 3, 2026, 3:14 pm
சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது
September 3, 2026, 2:07 pm
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
September 2, 2026, 2:55 pm
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயா்த்தியது தமிழக அரசு
August 30, 2026, 9:40 pm
