செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
டர்பன்:
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்காவின் ஜேய்டன் ஏடம்ஸ் (Jayden Adams) காலமானார். அவருக்கு வயது 25.
அவர் எப்படி மாண்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
ஏடம்ஸ், கேப் டவனில் (Cape Town) உள்ள அவரின் வீட்டில் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாகத் தெரிகிறது.
காவல் துறை அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.
தென்னாப்பிரிக்கா அதன் இளம் ஆட்டக்காரர்களில் ஒருவரை இழந்துவிட்டதாக அந்நாட்டு விளையாட்டு, கலை, கலாசாரத் துறைக்கான அமைச்சர் கூறினார்.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தென்னாப்பிரிக்கா
'Knockout' சுற்று வரை முன்னேற உதவியவர் ஏடம்ஸ்.
அவர் விளையாடி, சில வாரங்களில் மரணமடைந்திருப்பது வருத்தமாக இருப்பதாக FIFA அமைப்பு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
