செய்திகள் தமிழ் தொடர்புகள்
மகன் இன்பநிதி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மனைவியுடன் உதயநிதி லண்டன் பயணம்
சென்னை:
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நேற்று காலை விமானத்தில், சென்னையில் இருந்து, துபாய் வழியாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஒருவார கால பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு, லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
அவரது மகன் இன்பநிதி, லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் உயர் படிப்பு படித்து வந்தார். அதற்கான பட்டமளிப்பு விழா நாளை நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின், பேரன் இன்பநிதியின் பட்டம் பெறும் விழாவில் பங்கேற்பற்காக கடந்த 4-ஆம் தேதியே மனைவி துர்காவுடன் லண்டன் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 9:58 am
நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று தமிழக பேரவையில் தனித் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது
August 10, 2026, 1:16 pm
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு
August 9, 2026, 1:40 pm
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் 50-வது ஆண்டு விழாவை பயணிகள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
August 5, 2026, 4:09 pm
மூத்த குடிமக்களுக்கான இல்லம்: நிதியமைச்சர் மரிய வில்சன்
August 5, 2026, 4:05 pm
8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
August 5, 2026, 3:59 pm
