செய்திகள் விளையாட்டு
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
மியாமி:
60 ஆண்டுகால உலகக் கிண்ண காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மியாமியில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில், நார்வேயின் கோல் அடிக்கும் இயந்திரமான எர்லிங் ஹாலண்டின் சவாலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உலகக் கிண்ண வரலாற்றின் மிகவும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக இரு கருதப்படுகிறது.
மெக்சிகோ சிட்டியில் உள்ளூர் ரசிகர்களின் நம்பமுடியாத ஆரவாரங்களையும் கடந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில்,
ஹாரி கேய்ன், ஜூட் பெல்லிங்ஹாம் தலைமையிலான இங்கிலாந்து அணி, தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான விருப்பமான அணியாகக் கருதப்படுகிறது.
இருப்பினும் இங்கிலாந்தின் தற்காப்பு பிரிவின் பலவீனங்கள் ஹாலண்டால் சோதிக்கப்படும்.
அவர், பிரேசிலுக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரண்டு கோல்களை அடித்ததோடு, தற்போது தனது முதல் நான்கு உலகக் கிண்ண ஆட்டங்களிலேயே ஏழு கோல்களை அடித்துள்ளார்.
இங்கிலாந்தில் பிறந்து மென்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் ஹாலண்ட், அழுத்தம் எதிரணிக்குத் தான் என்று கால்பந்து ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
