செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி வெற்றிகரமாக ஆட்சி அமைத்து, 48 மாநில இடங்களை வென்றது: தேர்தல் ஆணையம்
இஸ்கண்டார் புத்ரி:
16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணி ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் தனது தற்போதைய நிலையை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 56 மாநில இடங்களில், தேசிய முன்னணி 48 இடங்களை வென்றதாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.
மேலும் எட்டு இடங்கள் நம்பிக்கை கூட்டணி வசம் இருப்பதாக அவர் கூறினார்.
அதே வேளையில் தேசியக் கூட்டணி உட்பட இதர கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கண்டன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
