நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அடுத்த சுற்றில் மென்செஸ்டர் யுனைடெட் ரால்ப் நிம்மதி

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளதால் அதன் பயிற்றுநர் ரால்வ் ராங்னிக் நிம்மதி தெரிவித்துள்ளார்.

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன்வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பல ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் இவ்வாட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இது எனக்கு நிம்மதியை தந்துள்ளது என்று ரால்வ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset