செய்திகள் மலேசியா
குவந்தானில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: மாற்றுத்திறனாளி ஆடவர் பரிதாபமாக பலி
குவந்தான் -
பகாங் மாநிலத்தின் குவாந்தான் நகரில் உள்ள தாமான் ஶ்ரீ மஹ்கோத்தா ஜெயாவில் இன்று காலை வீடொன்றில் தீ விபத்து நிகழ்ந்தது
தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயின் புகை நுகர்வால் 60 வயதுடைய மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குவாந்தான் தீயணைப்பு, மீட்புப்படைக்கு அவசர அழைப்பு கிடைத்தது என்றும் காலை 9 .40 மணியளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்தை விரைந்ததாகவும் அதிகாரி ரசாம் தஜா ரஹிம் கூறினார்.
வீட்டின் விருந்தினர் அறையில் தீ விபத்து நிகழ்ந்தது என்றும் சுமார் 15 விழுக்காடு வரை பொருட்கள் யாவும் மோசமாக சேதமடைந்ததாக அவர் சொன்னார்.
உயிரிழந்த ஆடவர் ஜி வித்தலிங்கம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று, புகை நுகர்ந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தீ விபத்து குறித்து விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
