செய்திகள் உலகம்
மறைந்த முன்னாள் ஈரானிய உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கு
டெஹ்ரான்:
மறைந்த முன்னாள் ஈரானிய உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கு
மறைந்த முன்னாள் ஈரானிய உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு நடைபெற்ற்று வருகிறது..
ஈரானியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் கமேனிக்கு அஞ்சலி செலுத்த தெஹ்ரானின் Grand Mosalla பள்ளிவாசலுக்குச் சென்றனர்.
சீனா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட சுமார் 30 நாடுகளின் பிரதிநிதிகள் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளார்கள்.
ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பெருந்திரளான மக்கள் இறுதித் தொழுகையில் கலந்துகொண்டார்கள்.
பின்னர் புனித நகரான நஜாபிற்கும்(Najaf) கர்பாலாவிற்கும் (Karbala) கமேனியின் உடல் கொண்டுசெல்லப்படும்.
ஜூலை 9ஆம் தேதி அவரது பிறப்பிடமான மஷ்ஹாத்தில் (Mashhad) உள்ள இமாம் ரேசா (Imam Reza) நினைவிடத்தில் கமேனியின் உடல் அடக்கம் செய்யப்படும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
