செய்திகள் உலகம்
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த ரஷ்ய நாட்டு ஜோடி கைது
வாஷிங்டன்-
உங்களுக்கு காதல் propose செய்ய உலகில் வேறு எங்கும் இடமா இல்லை ? என்று நெட்டிசன்கள் வசைபாடும் நிலைக்கு இங்கு ஒரு காதல் ஜோடி சம்பவம் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர்.
அமெரிக்காவில் உரிய அனுமதியின்றி 1,454 அடி உயரம் கொண்ட நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் ஏறி மோதிரம் மாற்றி திருமண நிச்சயம் செய்த ரஷ்யா நாட்டு ஜோடி கைது செய்யப்பட்டனர்.
ஏஞ்சலா நிகோலாவ்- வான்யா பீர்க்ஸ் என்ற அந்த ஜோடி, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் ஆண்டெனா பகுதியில் ஏறி நின்றனர்.
பிறகு அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு தங்கள் காதல் ப்ரொபோசலை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினர்
இந்நிலையில் கோபுரத்தின் பாதி உயரம் வரை ஏறிச் சென்ற போலீசார் அவர்களை கீழே இறங்க வைத்து கைது செய்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
