நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஃபிஃபா உலக கிண்ணம்; பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி 

வாஷிங்டன்- 

2026ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் சுற்று 32ஆவது ஆட்டத்தில்  அமெரிக்கா போஸ்னியா ஹெர்செகொவினா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

அமெரிக்கா அணியின் வெற்றிக் கோல்களை ஃபொலாரின் பலோகன் புகுத்தினார். 

உலக கிண்ண உபசரணை அணிகளில் ஒன்றான அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்கா அடுத்த சுற்றில் பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது. 

முன்னதாக, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் சுற்று 16க்கான போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவும் முன்னேறியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset