நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தென்கொரியக் கால்பந்து அணி வீரர்களுக்கு எதிராக விமான நிலையத்தில் எதிர்ப்பு முழக்கங்கள்

சியோல்:

உலகக் கிண்ணக் கால்பந்தின் தொடக்கச் சுற்றிலேயே வெளியேறிய தென்கொரிய அணி தாயகத்தில் ரசிகர்களின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

இன்சியோன் அனைத்துலக விமான நிலையத்தில் அதிகாலையிலேயே திரண்ட ரசிகர்கள் தென்கொரிய அணியினருக்கு எதிராக முழங்கினர்.

உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு தேசிய அணிக்கு அளிக்கப்படும் அதிகாரபூர்வ வரவேற்பும் இம்முறை வழங்கப்படவில்லை.

குழுச் சுற்றுடன் வெளியேறியதால் தென்கொரியாவின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹொங் மியொங்-போ (Hong Myung-bo) பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset