நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினராக தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் வீரன் மறு நியமனம்

தைப்பிங்:

மஇகா தைப்பிங் தொகுதி காங்கிரஸ் தலைவர் எம். வீரன் தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினராக மறு நியமனம் செய்யப்பட்டார்.

பேரா மாநில அரசாங்கத்தில் அதன் ஊராட்சி மன்றங்களில் மஇகா பிரதிநிதிகள் மீண்டு செய்யபடவுள்ளனர்.

அதன் முதல் கட்டமாக இன்று காலை 9 மணிக்கு தைப்பிங் ஊராட்சி மன்றத்தில் தைப்பிங் ஊராட்சி மன்றத்தில் மீண்டும் பொறுப்பினை ஏற்றார்.

தைப்பிங் ஊராட்சி மன்றத் தலைவர் முகமத் அக்மால் டஹாலன் முன்னிலையில பதிவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

இப்பொறுப்பில் தம்மை மீண்டும் நியமனம் செய்ய சிபாரிசு செய்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன், ஆதரவு வழங்கிய மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ ராமசாமிக்கும் வீரன்  நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset