செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை மெக்சிகோ அழுத்தத்துடன் எதிர்கொள்கிறது
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ தனது உலகக் கிண்ண பயணத்தை வெள்ளிக்கிழமை அதிகாலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடங்குகிறது.
அஸ்டெகா அரங்கில் தங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வெற்றியைப் பெற்றுத் தர வேண்டிய அழுத்தத்துடன் இது தொடங்குகிறது.
ஏ பிரிவில் நடைபெறும் இந்த மோதல், 1970, 1986 பதிப்புகளை நடத்திய பிறகு, மூன்றாவது முறையாக இந்த புகழ்பெற்ற அரங்கிற்கு உலகக் கிண்ண போட்டியை திரும்புவதைக் குறிக்கும்.
அத்துடன், ஜோகன்னஸ்பர்க்கில் 2010 உலகக் கிண்ண போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மெக்சிகோவுடன் 1-1 என சமநிலை செய்ததையும் இது நினைவுகூரும்.
ஆக இந்த முறை, மெக்சிகோவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியா, செக் குடியரசுடன் இணைந்து குழுவில் முதலிடம் பிடிப்பதற்கான தங்களது முயற்சியில், இந்த வெற்றி முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 8:33 am
தீனா - பியெர்லி தான் ஜோடி உலக பூப்பந்து தரவரிசையில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
June 9, 2026, 4:55 pm
உலகக்கோப்பையில் ‘பண பலம்’ காட்டும் பிரான்ஸ்: அர்ஜென்டினாவை மிஞ்சிய சந்தை மதிப்பு
June 9, 2026, 8:39 am
மெஸ்ஸி, ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ணம்
June 8, 2026, 8:47 am
ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில் உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் அணி வருகை
June 8, 2026, 8:43 am
இங்கிலாந்து அணி பயிற்சி முகாம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒன்பது பேர் காயம்
June 7, 2026, 12:06 pm
