செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
மெல்பேர்ன்:
ஆஸ்திரேலியக் கால்பந்து அணியில் முக்கிய ஆட்டக்காரராக விளங்குகிறார் நிஷான் வேலுப்பிள்ளை. அவருக்கு வயது 25.
அவருடைய தந்தை மலேசியாவைச் சேர்ந்தவர்.
நிஷான் ஆஸ்திரேலிய லீக்கில் மெல்பர்ன் விக்டரி (Melbourne Victory) அணியின் முன்னணி ஆட்டக்காரர்.
சிறு வயதிலிருந்து அவர் நெய்மார் (Neymar), கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) போன்றவர்களைப் பின்பற்றி ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அக்டோபர் 2024இல் அவர் முதன்முறையாக அனைத்துலகப் போட்டியில் பங்கேற்றார்.
சீனாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் கோல் போட்டார் நிஷான்.
ஆஸ்திரேலியாவுக்காக 7 அனைத்துலக ஆட்டங்களில் அவர் ஆடியிருக்கிறார். மொத்தம் 3 கோல்கள் போட்டிருக்கிறார்.
இது அவருக்கு முதல் உலகக் கிண்ணப் போட்டி.
D பிரிவில் துருக்கியே, அமெரிக்கா, பராகுவே ஆகியவற்றுடன் இடம்பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. நிஷான் முக்கிய ஆட்டக்காரராக விளங்குவார் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 11:15 am
