செய்திகள் விளையாட்டு
தொடர்ந்து நான்காவது ஆண்டாகச் சாதனை: அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டாளர் ரொனால்டோ
லிஸ்பன்:
முன்னணிக் கால்பந்து வீரரான போர்த்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து நான்காவது ஆண்டாக அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டாளராகத் திகழ்கிறார்.
இந்த ஆண்டிற்கான அதிக வருமானம் ஈட்டும் 50 விளையாட்டாளர்கள்’பட்டியலை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டது.
அவர் 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
மெக்சிகோ குத்துச்சண்டை வீரர் கெனலோ அல்வரெஸ் (170 மில்லியன் டாலர்) இரண்டாம் இடத்திலும் அர்ஜெண்டினா கால்பந்துக் குழுத் தலைவர் லியோனல் மெஸ்ஸி (140 மில்லியன் டாலர்) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
அவர்கள் திடலிலும் திடலுக்கு வெளியிலும் ஈட்டும் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதிக வருமானம் ஈட்டும் முதல் 50 விளையாட்டாளர்களின் ஒட்டுமொத்த வருமானம் கடந்த 2018ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இப்போது அது 4.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 6:02 pm
டாங் ஜீ-ஈ வேய், பாங் ரான்-பெய் ஜிங்கின் கனவை முறியடித்தனர்
May 27, 2026, 9:56 am
மெஸ்ஸிக்குக் காயம்: உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவாரா?
May 26, 2026, 12:29 pm
உலகின் முதல் நிலை சீன ஜோடியை சாய்த்த ஜிம்மி-சு யின்
May 26, 2026, 10:11 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் அணி வெல்லும்: கார்லோ அன்செலோட்டி
May 26, 2026, 10:04 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 24, 2026, 9:40 am
தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று ஜேடிதி அணி வரலாறு படைத்தது
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 3:36 pm
