செய்திகள் விளையாட்டு
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
லண்டன்:
மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, இந்த வார இறுதியில் கிளப்பில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம், எத்திஹாட் அரங்கில் அவரது பத்தாண்டு காலப் பணி முடிவுக்கு வருகிறது.
டெய்லி மெயில் தி அத்லெடிக் உள்ளிட்ட பல ஊடகங்களின் அறிக்கைகளின்படி,
55 வயதான கார்டியோலா, அஸ்டன் வில்லாவுக்கு எதிரான கிளப்பின் கடைசி பிரிமியர் லீக் போட்டிக்குப் பிறகு தனது பதவியில் இருந்து விலகுவார்.
இந்த ஊகங்கள் குறித்து மென்செஸ்டர் சிட்டி கிளப் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
2016இல் இங்கிலாந்துக்கு வந்ததிலிருந்து, கார்டியோலா சிட்டி அணியுடன் ஆறு பிரிமியர் லீக் பட்டங்களையும் ஒரு சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களையும் வென்றுள்ளார்.
இது தவிர மொத்தம் 20 கிண்ணங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
