செய்திகள் தமிழ் தொடர்புகள்
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
சென்னை:
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அனைவரும் ஆளுநர் மாளிகையில் திரண்டுள்ளனர்.
அமைச்சர்கள் பட்டியல்:
1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ
2. எஸ்.கமலி - அவிநாசி
3. சி.விஜயலக்ஷமி - குமாரபாளையம்
4. ஆர்.வி.ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம்
5. வினோத் - கும்பகோணம்
6. ராஜீவி - திருவாடானை
7. பி.ராஜ்குமார் - கடலூர்
8. வி.காந்திராஜ் - அரக்கோணம்
9. மதன்ராஜ்.பி - ஒட்டப்பிடாரம்
10. ஜெகதீஸ்வரி.கே - ராஜபாளையம்
11. ராஜேஷ்குமார்.எஸ் - கிள்ளியூர்
12. விஜய்பாலாஜி.எம் - ஈரோடு கிழக்கு
13. லோகேஷ் தமிழ்செல்வன்.டி - ராசிபுரம்
14. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ - சேலம் தெற்கு
15. ரமேஷ் - ஸ்ரீரங்கம்
16. பி.விஸ்வநாதன் - மேலூர்
17. குமார்.ஆர் - வேளச்சேரி
18. தென்னரசு.கே - ஸ்ரீபெரும்புதூர்
19. சம்பத்குமார்.வி - கோவை வடக்கு
20. முகமது ஃபர்வாஸ்.ஜே - அறந்தாங்கி
21. டி,சரத்குமார் - தாம்பரம்
22. மரிய வில்சன் - ராதாகிருஷ்ணன் நகர்
23. விக்னேஷ்.கே - கிணத்துக்கடவு
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் ஆர்லேகர், இன்று (மே 21) காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
