செய்திகள் விளையாட்டு
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
நியூயார்க்:
அமெரிக்க மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் வெற்றி பெற்றனர்.
என்யூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் போர்ட்லேண்ட் தீம்பர்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ட்லேண்ட் தீம்பர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மியாமி அணியின் முதல் கோலை அதன் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அடித்தார்.
மற்றொரு கோலை ஜெர்மான் பெர்தாரிம் அடித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
