செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
லண்டன்:
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
மைக்கல் கேரிக்கை நிரந்தர தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்காக, மென்செஸ்டர் யுனைடெட் அவருடன் இரண்டு வருட ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முன்னாள் மென்செஸ்டர் யுனைடெட் நடுக்கள வீரரான கேரிக் தான் இந்தப் பொறுப்பை ஏற்க சரியான நபர் என அக்கிளப்பில் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஜனவரி முதல் தற்காலிகப் பொறுப்பில் இருந்து வரும் 44 வயதான அவர், தனது எதிர்காலம் குறித்து மிக விரைவில் ஒரு தீர்வு காணப்படும்.
நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிக்கு எதிரான இந்த சீசனின் கடைசி உள்ளூர் போட்டிக்கு முன்னதாக ஒரு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.
இந்நிலையில் அவரின் ஒப்பந்தம் முழுமை பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் மென்செஸ்டர் யுனைடெட் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 9:25 am
அர்ஜெண்டினா அணியில் லியோனல் மெஸ்ஸி: சொந்த மண்ணில் கடைசிப் போட்டி
September 22, 2026, 9:25 am
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக முஹம்மத் சாலாவுக்குத் தடை
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
