செய்திகள் விளையாட்டு
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
லண்டன்:
கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி உள்ளது.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் காய் ஹாவர்ட்ஸ் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 82 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
மேலும் இங்கிலாந்து பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை ஒரு வெற்றி தொலைவில் அர்செனல் அணியினர் உள்ளனர்.
அதுவும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிண்ணத்தை அர்செனல் அணியினர் வெல்லவுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
