செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
ரியாத்'
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணியினர் இழந்ததுடன் ரசிகர்களை ஏமாற்றியுள்ளனர்.
கிங் ஃபாத் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அல் நசர் அணியினர் கெம்பா ஒசாகா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் கெம்பா ஒசாகா அணியிடம் தோல்வி கண்டனர்.
கெம்பா ஒசாகா அணியின் வெற்றி கோலை டெனிஸ் ஹம்மர்ட் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து கெம்பா டெனிஸ் அணியினர் ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை வென்றனர்.
அதே வேளையில் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நசர் அணி கிண்ணத்தை இழந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
