செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் தோல்வி கண்டனர்.
வில்லா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் அஸ்டன் வில்லா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியிடம் தோல்வி கண்டனர்.
அஸ்டன் வில்லா அணியின் வெற்றி கோல்களை மோர்கன் ரோஜர்ஸ், ஒலி வாட்கின்ஸ், ஜான் மெக்கின் ஆகியோர் அடித்தனர்.
லிவர்பூல் அணியின் கோல்களை வெர்ஜில் வான் டிஜ்க் அடித்தார்.
இந்த தோல்வியை தொடர்ந்து லிவர்பூல் அணியினர் 59 புள்ளிகளுடன் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
