செய்திகள் விளையாட்டு
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அணி வெற்றி
நியூயார்க்:
அமெரிக்க மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் வெற்றி பெற்றனர்.
திகியூஎல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் சின்சினாட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் சின்சினாட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மியாமி அணிக்காக அதன் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை மேத்தியூ சில்வாத்தி, ஜெர்மான் பெர்தாரேம் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து இந்தர்மியாமி அணியினர் 25 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 9:10 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
May 14, 2026, 3:05 pm
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் காலிறுதிக்கு முன்னேறினர்
May 14, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா தோல்வி
May 14, 2026, 9:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
May 13, 2026, 12:54 pm
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்
May 13, 2026, 11:12 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
May 13, 2026, 11:11 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
May 12, 2026, 5:12 pm
பாங்காக் தகுதிச் சுற்றில் முதல் தடையைத் தாண்டிய ஜீ ஜியா
May 12, 2026, 10:16 am
