செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாரிட் அணியினர் ரியல் ஒவியாடோ அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் ஒவியாடோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கோன்சாலோ கார்சியா, ஜூட் பெல்லிங்ஹாம் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஜிரோனா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோஷிடாட் அணியுடன் சமநிலை கண்டனர்.
வெலன்சியா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 9:08 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அணி வெற்றி
May 14, 2026, 3:05 pm
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் காலிறுதிக்கு முன்னேறினர்
May 14, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா தோல்வி
May 14, 2026, 9:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
May 13, 2026, 12:54 pm
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்
May 13, 2026, 11:12 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
May 13, 2026, 11:11 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
May 12, 2026, 5:12 pm
பாங்காக் தகுதிச் சுற்றில் முதல் தடையைத் தாண்டிய ஜீ ஜியா
May 12, 2026, 10:16 am
