செய்திகள் தமிழ் தொடர்புகள்
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை கோரி தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். இதன்மூலம் தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. 144 உறுப்பினர்கள் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 22 பேர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடுநிலையாக 5 பேர் உள்ளனர்.
சட்டப்பேரவையில் அமர்ந்துள்ள உறுப்பினர்களை ஆறு பிரிவுகளாகப் பிரித்து எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரிவில் உள்ள உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து, அவர்களின் பெயர்களை வாசிக்க ஒவ்வொருவராக அமர்ந்து தங்கள் ஆதரவை பதிவு செய்தனர்.
இதேபோன்று அரசுக்கு எதிர்ப்பு, நடுநிலை போன்றவையும் கணக்கெடுக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
