நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.1 பில்லியன் ரிங்கிட் அரசுத் திட்ட விசாரணை; மறைப்பதற்கு ஒன்றுமில்லை: ரபிசி

புத்ராஜெயா:

1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு வழக்கு தொடர்பான விசாரணை குறித்து மறைப்பதற்குத் தன்னிடம் எதுவும் இல்லை.

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஶ்ரீ ரபிசி ரம்லி இதனை வலியுறுத்தினார்.

இந்த வழக்கு விசாரணை குறித்து தற்சமயம் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது.

இந்த விவகாரம் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.

ஆனால் எப்போதும் விசாரிக்கப்படுபவர்களுக்கான விசாரணைகள், அதன் செயல்முறைப்படிதான் நடைபெறும்.

எனவே, இந்த விவகாரம் எப்போதும் ஒரு காலக்கெடுவைப் பின்பற்றும்.

மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை என்று இங்குள்ள எம்ஏசிசி தலைமையக வளாகத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset