நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அஸிசூல் ஹஸ்னியின் வெற்றியைக் கண்டு மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

தேசிய வீரர் டத்தோ அஸிசூல் ஹஸ்னியின் வெற்றியைக் கண்டு மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

2026 உள்ளரங்கு சைக்கிளோட்டப் போட்டியின் ஆண்கள் கீரின் பிரிவில் டத்தோ அஸிசூல்ஹஸ்னி அவாங் தங்கப்பதக்கம் வென்றார்.

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற டத்தோ அஸிசூல்ஹஸ்னி அவாங்கை பிரதமர் வாழ்த்தினார்.

மேலும் அவரின் வெற்றியால் மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள் என்று அவர் இன்று இரவு தனது முகநூல் பக்கத்தில் எளிமையாகக் கூறினார். 

மேலும், பந்தயத்தில் அஸிசூல் ஹஸ்னியின் வெற்றி குறித்த காணொளியையும் அப்பக்கம் பகிர்ந்திருந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset