நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் இருந்து லிவர்பூலை வெளியேற்றியது பிஎஸ்ஜி

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் இருந்து லிவர்பூல் அணியை பிஎஸ்ஜி வெளியேற்றியது.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் பிஎஸ்ஜி அணியை சந்தித்து விளையாடினர்.

சொந்த அரங்கில் களங்மிறங்கிய லிவர்பூல் அணியினர் இவ்வாட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் லிவர்பூல் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியிடம் தோல்வி கண்டனர்.

பிஎஸ்ஜி அணியின் வெற்றி கோல்களை ஓஸ்மனே டெம்பிள் அடித்தார்.

இரு ஆட்டங்களின் முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

லிவர்பூல் அணியினர் தோல்வி கண்டு வெளியேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset