செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கேரிக் தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும்: வீரர்கள் விருப்பம்
லண்டன்:
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மைக்கல் கேரிக் தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும் என வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரியில் அணியின் பொறுப்பை ஏற்றதிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மென்செஸ்டர் யுனைடெட் தற்காலிக நிர்வாகி மைக்கல் கேரிக்கை நிரந்தரமாக நியமிப்பதற்கு வீரர்களின் முழு ஆதரவும் கிடைத்துள்ளது.
44 வயதான இந்த முன்னாள் வீரர், 10 பிரிமியர் லீக் போட்டிகளில் யுனைடெட் அணியை ஏழு வெற்றிகள், இரண்டு சமநிலைகள், ஒரே ஒரு தோல்விக்கு வழிநடத்தியுள்ளார்.
இதன் மூலம் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து, அடுத்த சீசனில் சாம்பியன் லீக்கில் போட்டியிடும் பாதையில் உள்ளது.
அணியை வழிநடத்த கேரிக் சரியான நபர் என்று வீரர் அமாட் தியாலோ வர்ணித்தாலும், இறுதி முடிவு கிளப்பின் நிர்வாகத்திடமே உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஒரு வீரர் தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது, ஆனால் அவர் மிகவும் திறமையானவர்.
அவர் அணிக்கு மிகவும் உதவுகிறார், அனுபவம் வாய்ந்தவர்.
இந்தக் கிளப்பை நன்கு புரிந்து கொண்டுள்ளார் என்று அமாத் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 22, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
