செய்திகள் மலேசியா
துன் டாய்ம்மின் மகன் வாக்குமூலம் அளிக்க எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்தார்
புத்ராஜெயா:
முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினின் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று இங்குள்ள அதன் தலைமையகத்தில் ஆஜரானார்.
சமீபத்தில் எம்ஏசிசி அலுவலகத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து,
அஸ்னிடா ஒரு வழக்கறிஞருடன் காலை 9.50 மணிக்கு எம்ஏசிசி தலைமையக வளாகத்திற்கு வந்தடைந்தார்.
இருப்பினும் அவரின் மற்ற மூன்று பிள்ளைகளான முகமது வீரா டானி, முகமது அமீர் ஜைனுடின் மற்றும் முகமது அமீன் ஜைனுடின் ஆகியோர் இன்று மதியம் 12.30 மணி நிலவரப்படி எம்ஏசிசி தலைமையகத்திற்கு இன்னும் வந்து சேரவில்லை.
முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்குப் பதிலளிக்கத் தவறியதாலும், அவற்றைப் பின்பற்றாததாலும், துன் டைமின் நான்கு பிள்ளைகளுக்கு எதிராக பிப்ரவரி 28 அன்று எம்ஏசிசி தனிநபர் பாதிப்பு அறிவிப்புகளை வெளியிட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 4:19 pm
மத்திய கிழக்கு பதற்றம்: கட்டணங்களை 40 சதவீதம் வரை உயர்த்தும் ஏர்ஏசியா எக்ஸ்
April 6, 2026, 3:42 pm
ஒருமுறை டீசல் நிரப்ப RM1,600 செலவா?: 5,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
April 6, 2026, 3:22 pm
குடியுரிமை பெறக் குறுக்கு வழி: சிக்கிய இந்தோனேசியத் தொழிலாளி
April 6, 2026, 3:09 pm
தனது சகாக்களைக் காயப்படுத்திய குற்றச்சாட்டை மறுத்த இராணுவ வீரர்
April 6, 2026, 2:44 pm
மலாக்காவில் வெடிகுண்டு சத்தம் கேட்டதால் பதற்றம்; அது வெறும் இடிதான்: மெட் மலேசியா
April 6, 2026, 2:42 pm
எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது: ஸ்ரீ சங்கர்
April 6, 2026, 2:30 pm
