செய்திகள் மலேசியா
ஹம்ஸா தேசியக் கூட்டணி கட்சியின் உறுப்பினர் அல்ல: தக்கியூடின
கோத்தாபாரு:
தேசியக் கூட்டணியில் சேருவதற்கு டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினிடம் இருந்து இதுவரை எந்த விண்ணப்பத்தையும் பெறவில்லை.
தேசியக் கூட்டணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை கூறினார்.
பெர்சதுவில் இருந்து விலகியதில் இருந்து, ஹம்சா கூட்டணியில் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இருக்கவில்லை.
எங்களுக்குத் தெரிந்தவரை, அவர் எந்தக் கட்சியிலும் இல்லை.
இன்றுவரை, அவர் தேசியக் கூட்டணி கட்சிக்குள் எந்தக் கட்சியிலும் சேர்ந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை.
தேசியக் கூட்டணியில் இருக்க விரும்புபவர் நான்கு கட்சிகளில் ஒன்றில் இருக்க வேண்டும் என்று அவர் இன்று இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 10:26 pm
ரமணனும் ஹசானும் வெளிப்படையாக வாய் வார்த்தைகளால் மோதிக் கொண்டதால் கெஅடிலான் மாநாட்டில் குழப்பம்
April 5, 2026, 10:23 pm
பெருநாள் திறந்த இல்ல உச்சரிப்புகள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது
April 5, 2026, 10:22 pm
பண்டார் புக்கிட் திங்கி மஇகா கிளை சார்பில் எஸ்பிஎம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்: சசிதரன்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
