நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவா சிபுவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத் தலைவராக மனோகரன் தேர்வு பெற்றார்

சிபு:

சரவா சிபுவில்  எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் ஆலயத் தலைவராக மனோகரன் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் துணைத் தலைவராக  பாஸ்கரன், செயலாளராக கணேசன், துணைச்  செயலாளராக கலைவாணன், பொருளாளராக  தேவச்சரன், துணைப் பொருளாளராக  கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

அதன் நிர்வாக குழு உறுப்பினர்களாக தினேஷ், விக்கினேஸ்வரி, கணக்காய்வாளர்களாக  அருணகிரி, சஞ்சய்,  கூட்டுறவு உறுப்பினர்களாக  கௌதம்,  அஸ்லேஷ் சசிதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வருடாந்திர  கூட்டத்தை சரவா  மாநில இந்து சங்கத் செயலாளர் *
டாக்டர் பாலா, இந்து சங்கங்களின் சரவாக் மாநில உதவித் தலைவர்   விஜயகுமார் ஆகியோர் வழி நடத்தினார்.

இந்தக் கூட்டம் சிறப்புடன் நடத்த ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும், தனிப்பட்ட முறையில் சார்ஜன்  புங்காவனத்திற்கு ஆலயத் தலைவர் மனோகரன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset