நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தம்பியைச் சுட்டு கொன்ற அண்ணன் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்

தெனோம்:

தம்பியைச் சுட்டு கொன்ற அண்ணன் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

டெனோம் மாவட்டக் போலிஸ் தலைவர் அஸ்மிர் அப்துல் ரசாக் இதனை கூறினார்.

இந்த சம்பவம் நேற்று, இங்குள்ள ஜாலான் கெமாபோங், கம்போங் கங்காவாங் என்ற இடத்தில் நிகழ்ந்ததும்

இச்சம்பவத்தில் ஒரு நபர் தனது தம்பியைச் சுட்டுக் கொன்றார். 

பின்னர் அந்நபர் போலிசாரால்  சுட்டுக் கொல்லப்பட்டார்.

காலை 8 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், விவசாயியான 54 வயது பாதிக்கப்பட்டவர், முதுகில் எட்டு முறை சுடப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் சகோதரரும், 57 வயதான சந்தேக நபருமான அவர், சுயமாகத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும், அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset