நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டி: ஜெர்மனி வெற்றி

முனிச்:

அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியினர் வெற்றி பெற்றனர்.

எம்எச்பி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் கானா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜெர்மனி அணியின் வெற்றி கோல்களை காய் ஹாவர்ட்ஸ், டெனிஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் சைபரஸ், கென்யா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset