செய்திகள் விளையாட்டு
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: ஜெர்மனி வெற்றி
பாசெல்:
அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியினர் வெற்றி பெற்றனர்.
எஸ்டி ஜேக்கப் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் சுவிட்ஸர்லாந்து அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஜெர்மனி அணியின் வெற்றி கோல்களை ஜோனதன் தா, செர்கே கனாப்ரி, புளோரியன் விர்ட்ஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் ஸ்பெயின் அணியினர் செர்பியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மொராக்கோ அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஈக்குவடோர் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 9:50 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: இங்கிலாந்து சமநிலை
March 27, 2026, 9:30 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
March 27, 2026, 9:25 am
உலகக் கிண்ண தகுதிச்சுற்று இறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது
March 26, 2026, 8:58 am
லிவர்பூல் கிளப்பின் சாலாவிற்கு மாற்று வீரர்களுக்கான பட்டியலில் எம்பாப்பே முதன்மை வகிக்கிறார்
March 26, 2026, 8:54 am
தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரியல்மாட்ரிட் அணியில் பயிற்சியை தொடங்கினார் ரொனால்டோ ஜூனியர்
March 25, 2026, 9:26 am
அந்தோனியோ கிரிஸ்மேன் அட்லாட்டிகோவை விட்டு வெளியேறுகிறார்
March 25, 2026, 9:18 am
சீசனின் முடிவில் லிவர்பூல் அணியைவிட்டு முஹம்மது சாலா வெளியேறுகிறார்
March 24, 2026, 8:59 am
பிரான்ஸ் தலைமைப் பயிற்சியாளராகும் ஜினடின் ஜிடான் தருவாயில் உள்ளார்
March 24, 2026, 8:56 am
