நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: இங்கிலாந்து சமநிலை

லண்டன்:

அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியினர் சமநிலை கண்டனர்.

வெம்பிளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் உருகுவே அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியுடன் சமநிலை கண்டனர்.

இங்கிலாந்து அணியின் கோலை பென் ஒய்ட் அடித்த வேளையில் உருகுவே அணியின் கோலை பெட்ரிகோ வால்வெர்ட் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நோர்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பராகுவே அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கிரீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset