செய்திகள் மலேசியா
ராவணா கிண்ண கபடி போட்டியில் பிளேக் பெந்தர்ஸ் அணியினர் வாகை சூடினர்
கெப்போங்:
ராவணா கிண்ண கபடி போட்டியில் பிளேக் பெந்தர்ஸ் அணியினர் முதல் நிலையில் வாகை சூடினர்.
பிளேக் பெந்தர்ஸ் கபடி கிளப் தலைவர் ஈஸ்வரன் சுப்பிரமணியம் இதனை கூறினார்.
கோல்டன் கிங்டம் நிறுவனம் சிலாங்கூர் மாநில நலவாழ்வு, பொழுதுபோக்கு விளையாட்டு மன்றம், பிளேக் பெந்தர்ஸ் கபடி கிளப் ஏற்பாட்டில் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.
இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய பிளேக் பெந்தர்ஸ் அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற இவ்வணிக்கு 3,000 ரிங்கிட்டும் வெற்றி கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது.
ரெட் ஜெயிண்ட் ஏ அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
கிள்ளான் ஸ்டார்ஸ் அணியினர் மூன்றாவது இடத்தையும் சொல்டாடு அணியினர் நான்காவது இடத்தை பிடித்தனர்.
வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இக்கபடி போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆதரவாக அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றி என்று ஈஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 6:21 pm
மஇகா இணைய மறுத்தால் தேசியக் கூட்டணிக்கு பாதிப்பில்லை: தக்கியூடின்
March 28, 2026, 6:20 pm
நூருல் இஸா ராஜினாமா வெறும் வதந்தியே: ஃபஹ்மி
March 28, 2026, 4:21 pm
பேராக்கில் மடானி ராக்யாட் திட்டம் 2026-ஐ கேபிகேடி தலைமை தாங்கும்
March 28, 2026, 3:17 pm
பிஎன்பிஎல் நுகர்வோரை கடனிலிருந்து பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை
March 28, 2026, 3:02 pm
எங்கும் சிகரெட் துண்டுகளை எறிவது தீ விபத்துக்களுக்கு ஒரு காரணம்: கிளந்தான் முதலமைச்சர்
March 28, 2026, 2:34 pm
